ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறும் கார்



பொதுவாக குண்டு ஒன்று வெடித்த பின்னரே அது தொடர்பான படங்கள் வெளியாவது வழமையான சாதாரண விடயம். ஆனால் வெடித்துச் சிதறும் பொழுது அந்த நிலையை படம் பிடிப்பது அசாதாரணம்.

யாரும் எதிர்பாராத வேளையில் வெடித்த இந்த கார்குண்டு சுமார் 200 பேர்வரை காயமடைவதற்கு காரணமானது.

தாய்லாந்தின் அதிக சனநடமாட்டமுள்ள நகரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நேற்று காலை நடைபெற்றது.



அங்கு வாழுகின்ற 4500 க்கும்  மேற்பட்ட முஸ்லீம் மதத்தினரை நோக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கிறது.

பின்னர் அங்கு விரைந்த புலனாய்வுப் பிரிவினர் தமது வழக்கமான ஆய்வுப்பணியை தொடங்கினர் !  இன்னமும் இதை படம் பிடித்தவர் யாரென்று தெரியாமல் குழம்புகிறதாம் அந்நாட்டு போலீஸ் பிரிவு.

ஒரு வேளை குண்டு வைத்த கும்பலால் எடுக்கப்பட்டிருக்கலாமோ?...











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக