
விளம்பரத்தின் பெயர், "துப்பாக்கி திருமணம்"
என்ன சொல்கிறது விளம்பரம்? "திருமணம் செய்துகொள்ளப் போகும் இருவரும், துப்பாக்கிகள் மீது ஆர்வம் உடையவர்களாக இருந்தால், உங்கள் திருமணத்தை எங்கள் துப்பாக்கி விற்பனை நிலையத்திலேயே செய்து கொள்ளலாம். வெறும் 300 டாலர்தான் கட்டணம். எமது விற்பனை நிலையத்தில் உள்ள எந்த துப்பாக்கியுடனும் போஸ் கொடுக்கலாம். எமது விற்பனையாளர் ஒருவர் திருமணங்களை நடத்தி வைக்கும் லைசென்ஸ் பெற்ற நபராக உள்ளார்" என்பதே விளம்பரம்.
இந்த விளம்பரம் அமெரிக்காவில் ஒரு தரப்பினரிடையே கொதிப்பை ஏற்படுத்த, மற்றொரு பக்கமாக துப்பாக்கி அபிமானிகள் திருமணம் செய்துகொள்ள இங்கே வந்து குவிகிறார்கள். படங்களைப் பாருங்கள் உங்களுக்கும் துப்பாக்கி தூக்க ஆசைவரும் !!










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக