ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணாநிதிக்குஎதிரி NDTV


Why this kolaveri Remix கனிமொழிக்காக கருணாநிதி பாடும் பாடல்! (ஒளி, ஒலிவடிவம்)
Why this kolaveri Remix பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கிகொண்டிருக்க NDTV நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து ஒளிபரப்பி பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றது.
நீங்களே பாருங்கள் இது NDTVயின் kolaveri.....
என்றுமே குசும்புக்கு பஞ்சமிருக்காது!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக