ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மாடுகள் ஏறி மிதித்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் :: மிதி வாங்கும் கிராமத்து மக்கள்!

மாடுகள் ஏறி மிதித்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் :: மிதி வாங்கும் கிராமத்து மக்கள்!
இந்தியாவின் மத்திய பிரதேசம் ஏக்கதேசி மக்களின் பாரம்பரிய நிகழ்வுதான் இந்த மாடு மிதிப்பு, குடும்பத்தின் ஆண்கள் மட்டுமே பங்குபெற்றலாம்.
கிராமத்தின் பொதுவான பகுதியில் ஒன்றுகூடும் ஆண்மகன்கள் நிலத்தில் படுத்திருப்பார்கள், கூட்டமாக அவிழ்த்து விடப்படும் மாடுகள் இவர்கள் மீது ஏறிச் செல்லும் இதில் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படாது, இரண்டு மூன்று நாட்களுக்கு வலி மட்டும் இருக்கும். 


சிலர் மீது கடைசி வரை மாடுகள் ஏறாமலே போகலாம், சிலர் மீதுதான் எல்லா மாடுகளும் ஏறிச் செல்லும்.. வீர விளையாட்டுகளில் இதெல்லாம் சகஜம்!! 

தமிழ் நாட்டில் கூடிய விரைவில் யானை மிதிப்பு திருவிழாவும் நடத்தப்படவிருக்கிறதாம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக