ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வளராமல் குழந்தையாகவே இருக்கும் 8 வயது சிறுமி..!

மேரி மார்க்கரெட் வில்லியம்ஸ். இவரது மகள் கேப்பி வில்லியம்ஸ். தற்போது இவளுக்கு 8 வயது ஆகிறது. ஆனால் அதற்குரிய வளர்ச்சி இன்றி குழந்தையாகவே இருக்கிறாள். உடலின் தோலும் குழந்தைக்கு இருப்பது போன்றே மிகவும் மென்மையாக உள்ளது. தற்போது அவர் சுமார் 5 கிலோ எடையே இருக்கிறாள். அவளது உடல் வளர்ச்சி அடையாததன் மர்மம் தெரியவில்லை. இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் எப்பால்கர் தனது குழுவினருடன் கேப்பி வில்லியம்சின் உடல் வளர்ச்சி பற்றி கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.vavuniya46

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக