ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

Life Of Pi - திகைப்பூட்டும் ட்ரைலர்


மிகப்பிரபலமான யான் மார்டெல் என்பவரின் சிறந்த விற்பனை நாவலைத்தழுவி எடுக்கப்பட்டுள்ள 3D படம்தான் Life Of Pi.
ஓர் இளம் மனிதனின் கடல் பயணத்தில் நிகழும் நம்பமுடியாத சம்பவத்தை 3D தொழிழ்நுட்பத்தில் பயன்படுத்தி அகடமி விருது பெற்ற இயக்குனர் ஆங் லீ இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் ரசிகர்களை உணர்வுபூர்வமாக வசீகரிக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். வரும் டிசம்பரில் வெளியாக இருக்கும் இப்படத்தின் திகைப்பூட்டும் ட்ரைலர் யூடியூப்பில் ஹிட்டாகி வருகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக