ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெயர் தமிழ் பாடல்களுக்கு கிடைத்த சிறந்த வரவேற்ப்பு (வீடியோ)




அல்; ஜஸீரா தொலைக்காட்சியில் இவ்வாரம் சிறீலங்கா தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் புலம் பெயர் தமிழ் இளையோர் குறித்த தகவல்களும் வெளியானது. 
அதில் டென்மார்க்கில் வல்வை எக்கோவால் வெளியிடப்பட்டு, வஸந்தால் இசையமைக்கப்பட்டு, இளையராஜா சிதம்பரநாதன் கவிதை எழுதிய என்னினமே என்ற பாடல் ஒளிபரப்பானது. 

இப்பாடல் கனடாவில் வெளியான ஒளிக்கீற்று நிகழ்ச்சியிலும் முதலிடம் பெற்றது. உலகப்புகழ் பெற்ற ஒரு தொலைக்காட்சியில் பல மில்லியன் மக்கள் பார்வையிட இப்பாடல் ஒளிபரப்பானது புலம் பெயர் தமிழ் பாடல்களுக்கு கிடைத்த சிறந்த வரவேற்பாகும்.



Photobucket

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக