ஒரு லட்சம் குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய ராட்சஸ டீசல் எஞ்சினை பின்லாந்து நிறுவனம் தயாரித்துள்ளது.
90 அடி நீளம், 44 அடி உயரம் (அப்பார்மென்ட் வீடு சைஸ்) கொண்ட இந்த எஞ்சின் சரக்கு கப்பலில் பொருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
2,300 டன் எடை கொண்ட இந்த டீசல் எஞ்சின் கற்பனைக்கு கூட எட்டாத 1.09 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆனால், இது வெறும் 102 ஆர்பிஎம் வேகத்திலேயே இயங்கும்.

25,480 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட இந்த எஞ்சினில் 14 ராட்சஸ சிலிண்டர்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆர்பிஎம் சுழல்வதற்கு இந்த எஞ்சின் 2.8 லிட்டர் டீசல் உறிஞ்சித்தள்ளும்.
டீசல் எஞ்சின் வடிவமைப்பில் புகழ்பெற்ற பின்லாந்து நிறுவனமான வார்ட்ஸிலா சுஸ்லர் நிறுவனம் இந்த எஞ்சினை வடிவமைத்துள்ளது.மொத்தம் 25 எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் 64 ஆக்ஸில் கொண்ட டிரக்கில் வைத்து இந்த எஞ்சின் தொழிற்சாலையிலிருந்து வெளியில் கொண்டுவரப்படுவதை படத்தில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக