பெயர் - டாக்டர் ராமதாஸ்.
தொழில் - காலம் காலமாக யாதி அரசியல் செய்வது.
பொழுதுபோக்கு - கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் மாறி மாறி ஓடுவது.
ரொம்ப பிடித்தது - கூட்டணி இல்லாத போது கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் திட்டு கொடுப்பது.
பிடிக்காதது - புகைத்தல் மதுபானம்.
செய்ய நினைப்பது - தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடிக்க நினைப்பது.
இதுவரை செய்யாதது - முன்னர் என்னத்தை செய்தவர் இனியும் செய்ய
சமீபத்திய சாதனை - தி.மு.க வுடன் கூட்டணி பிரித்தது
நீண்டகால சாதனை - அடிக்கடி தேர்தலில் தோற்று போவது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக