ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 67 ஆயிரம் கோடி கடன்!

JULY 18, அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.67 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் ரூ.20,415 கோடி கடன் தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

எனவே, மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை டெல்லியில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அந்த கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு கூடுதல் கடன் இல்லா பங்குத் தொகை வழங்க தீர்மானிக்கப்படும் என தெரிகிறது. மத்திய மந்திரி சபை ஒப்புதலுக்கு அந்த முடிவு அனுப்பி வைக்கப்படும். அதன்படி கோயிலின் 5 அறைகள் திறக்கப்பட்டு அதன் சொத்துகள் மதிப்பிடப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக