ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

லைஃப் ஒரே டென்ஷனா இருக்கா? இந்தப் படங்களைப் பாருங்க!

’லைஃப் ஒரே டென்ஷனா இருக்கு, எங்கப்போனாலும் ஒரே பிராபளமா வருது’ என ஏ.சி அறையில் இருந்தபடி அலுத்துக்கொள்ளும் நண்பர்களை சந்திக்காமல் இருக்கமுடியாது. அப்படிச்சொல்பவர்களுக்கு உண்மையிலேயே பிரச்னைன்னா என்ன? என்பதைச் சொல்லாமல்சொல்லும் இந்தப் படங்களை அண்மையில் எனது நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்தார். அந்த படங்களை பலரும் பார்க்கவே இந்த பதிவு















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக