வாக்கு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைத்து, அரசியல்வாதிகளின் வயிற்றில் தேர்தல் கமிஷன் புளியை கரைத்தது போதாது என்று, தேர்தலில் மக்களும் பொங்கி வந்து வாக்களித்து விட, ஆளுக்கொரு விளக்கம் சொல்லி , பீதியாகி கிடக்கிறார்கள் நம்மூரு அரசியல்வாதிகள் (இதுல பெரிய தலைகள் கூட தோற்க போகிறார்கள் என கிளம்பியிருக்கிறது புதிய பீதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக