ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அ.தி.மு.க., அட்டவணை, ஜெயா! திருச்சியில் போட்டி

சென்னை : வரும் சட்டசபை தேர்தலில்‌ அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் அவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் படி ஸ்ரீரங்கம தொகுதியில் ‌‌‌ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
கும்மிடிப்பூண்டியில் வி. கோபால்நாயுடு
பூவிருந்தவல்லி - என் எஸ் ‌ஏ மணிமாறன்
மாதவரம்-வி.மூர்த்தி
பொன்னேரி(தனி)-பொன்.ராஜா
திருவள்‌ளூர்- பி.வி. ரமணா
ஆவடி- அப்துல் ரஹீம்
அம்பத்தூர்- எஸ் வேதாசலம்
ஆர் கே நகர் மதுசூதனன்
பெரம்பூர்-பி.வெற்றிவேல்
வில்லிவாக்கம்- ஜே சி டி பிரபாகர்
ராயபுரம்- த ஜெயகுமார்
துறைமுகம்- பழ கருப்பையா
ஆயிரம விளக்கு- ப.வளர்மதி
அண்ணா நகர்-கோகுல இந்திரா
விருகம்பாக்கம்- கே கமலகண்ணன்
தியாகராய நகர்- வி பி கலைராஜன்
வேளச்சேரி- ‌ எம் கே அசோக்
ஆலந்தூர்- வி என் பி வெங்கட்ராமன்
சைதப்பேட்டை-ஜி.செந்தமிழன்
மயிலாப்பூர்- ஆர் ஜானகி
பல்லாவரம்-தனசிங்
காஞ்சிபுரம்- சோமசுந்தரம்
தாம்பரம்- சின்னையா
ராணிப்பேட்டை-முகமதுஜான்
திருவெற்றியூர்- கே குப்பன்
சோழிங்கநல்லூர்- கே பி கண்ணன்
திருப்போரூர்- தண்டரை மனோ
காட்பாடி- அப்பு என்ற ராதாகிருஷ்ணன்
செங்கல்பட்டு- கே என் ராமசந்திரன்
கலசபாக்கம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
மதுராந்தகம்-சுனிதா சம்பத்
செய்யூர்- வி எஸ் ராஜ்
பர்கூர்-கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீபெரம்புதூர்-கொளச்சூர் பெருமாள்
திரு.வி.க., நகர்-வ.நீலகண்டன்
அரூர்- ஆர் ஆர் முருகன்
உத்திரமேரூர்- வாலஜாபாத் கணேசன்
பாலக்கோடு- கே பி அன்பழகன்
விழுப்புரம்-சி.வி சண்முகம்
எடப்பாடி- பழனிசாமி
திண்டிவனம்- அரிதாஸ்
கிருஷ்ணகிரி- கே பி முனுசாமி
வீரபாண்டி- எஸ் கே செல்வம்
ராசிபுரம்- தனபால்
கள்ளக்குறிச்சி- அழகுவேல்
குமராபாளையம்- தங்கமணி
சேலம் தெற்கு- எம் கே செல்வராஜ்
ஈரோடு கிழக்கு-ரா மனோகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக