ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வான்வழி மூலம் எடுக்கப்பட்ட ஆபிரிக்காவின் அதிசயக்கத்தக்க படப்பிடிப்புகள் !

வான்வழி மூலம் எடுக்கப்பட்ட ஆபிரிக்காவின் அதிசயக்கத்தக்க படப்பிடிப்புகள் !
ஆபிரிக்காவின் வான் வழி மூலமான அழகை வெளிக்கொணரும் விதமாக எடுக்கப்பட்ட படங்களே இவை, பாலைவனம் ஏரிகள் , மலை முகடும் ஆபிரிக்க கண்டத்திற்கே உரித்தான விளங்கினகளும் இதன் போது சிறப்பாக காட்டப்படுகின்றன.

சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த சிறப்பு சலுகையால் இதுவரை கண்டிராத பல அம்சங்களை காணமுடியும், இதற்க்காக ஹெலிஹோப்டர்கள் வாடகைக்கு வழங்கப் படுகின்றன. ஒரு நாள் முழுவதும் சுற்றி வருவதற்க்காக அறவிடப்படுகிறது.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக