ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அனல் பறக்க பிறேக்டான்ஸ் ஆடும் சுட்டிக் குழந்தை!


அனல் பறக்க பிறேக்டான்ஸ்
இன்றைய காலகட்டத்தில் குட்டிகள் புரியும் சாகசத்திற்கு அளவே இல்லை. இப்போதேல்லாம் குறைந்த வயதிலே அறிவின் தேடல், விவேகம் எனபன வளர்ச்சியடைந்து செல்லும் காலம். பெயர்வர்களுக்கு ஈடுசெய்யும் அளவுக்கு சில குழந்தைகளின் ஆற்றல் பிரமிக்க வைக்கும்அந்தவகையில் ஒரு குட்டி ஒன்று ஆடும் பிறேக் டான்ஸ்சை ( Break dance) பாருங்கள். எமக்கு ஆட தோன்றும்.உலகிலேயே இவர் மிகவும் குறைந்த வயதில் பிறேக் டான்ஸ் ஆடும் குட்டி குழந்தையாக இருப்பாரோ!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக