ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு காரை தனியாக இழுக்கக் கூடிய பலத்தையுடைய 7 வயது சிறுவன்! (வியத்தகு படங்கள்)


பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களாக வளர்வதற்கும் பலசாலியாக உருவாவதற்கும் பல தரப்பட்ட மரக்கறிகளை உண்ணும்படி பெற்றோரால் வளர்க்கப் படுகின்றனர், ஆனால் சீனாவின் Chuzhou பகுதியில் வாழ்ந்துவரும் இந்த சிறுவனுக்கு உணவு தொடர்பான எந்தவொரு ஊக்கமும் தேவைபடாது போலிருக்கிறது.

இந்த ஏழு வயதான பள்ளிச்சிறுவன் Yang Jinlong தனியாக 1800 kg நிறையுடைய காரை இழுக்கிறான், தனது தந்தையை முதுகில் சுமக்கிறான், 100 kg இற்கும் அதிகமான அரிசி மூட்டைகளையும், சீமெந்து மூட்டைகளையும் சர்வ சாதரணமாக தூக்கிச் செல்கிறான்

.

இவ்வயது சிறுவர்கள் சராசரியாக முதல் நிறையைக் கொண்டிருப்பது வழமை, இவன் 50 kg நிறையுடன் காணப்படுவதுடன் கிராமம் முழுவதும் பலசாலி என்ற பெயரையும் எடுத்துவிட்டான்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக