தென்னாபிரிக்க கடலில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத சுறா (படங்கள்)
தென்னாபிரிக்காவின் Muizenberg கடற்கரையில் கடந்த ஞாயிறன்று இராட்சத சுறாவொன்று கரையொதுங்கியது கடந்த இரண்டு நாட்களாக கரையில் கிடந்தது அசௌகரியத்தை ஏற்படுத்திய சுராவின் உடல் நேற்றையதினம் அகற்றப்பட்டது.
15 மீட்டர் நீளமுடையதும் 47 தொன்கள் நிறையுடையதுமான இந்த இராட்சத சுறா கடலில் வேறு சில சுறாக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக