ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தற்கொலைக் காடு என்று அழைக்கப்படும் ஜப்பானின் ஆக்கிஹாரா காடு. வருடத்துக்கு 100 பேருக்கு மேல் தற்கொலை செய்வதாக அதிர்ச்சி. (படங்கள் இணைப்பு)


ஜப்பானின் fuji மாகாணத்தில் உள்ள மலையடிவாரத்தில் காணப்படும் ஆக்கிஹாரா காட்டில் வருடந்தோறும் சராசரியாக 100 வெற்று உடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றத.
இவை அனைத்தும் அங்கு வந்து தற்கொலை செய்துகொள்பவர்களினுடையது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு பெரும்பாலானவர்கள் மரங்களில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வதுடன் தமது தற்கொலைக்கான காரணங்களையும் மரங்கள், கார்ட் போர்ட் அட்டைகள் என்பனவற்றில் எழுதுவிட்டு தமது உயிரை மாய்த்துக் கொள்வார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக