ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இவ்வருடத்தின் குறிப்பிடத்தக்க உலக சாதனைகள்! (படங்கள்)


இன்னும் சில நாட்களில் லண்டனில் 2013ஆம் ஆண்டிற்கான கின்னஸ் புத்தக வெளியீடு இடம்பெறவிருப்பதுடன், இவ்வாண்டின் அதிகம் பேசும்படியான கின்னஸ் பதிவுகளும் வெளியாகியுள்ளன.

இவற்றில் பாப்பாய் மனிதர், உலகின் மிகப்பெரிய குதிரை, மிகச்சிறிய மாடு, பெரிய நாய் போன்ற குறிப்பிடத்தக்க விடயங்கள் அனைத்தும் இதில் இடம் பெறுகிறது!










1 கருத்து: