பாவி பயபுள்ள இப்படியா துங்குறது !பிஞ்சுக் குழந்தைகளின் வேடிக்கையான தூக்கம் (படங்கள்)
குழந்தைகளுக்கு அடிக்கடி தூக்கம் வரும் .... சாப்பிடும் போது விளையாடும் போது என்று எல்லா நேரங்களிலும் உறங்க விரும்புவார்கள்! இங்குள்ள படங்களும் இதைத்தான் வெளிக்காட்டுகின்றன, இவை பார்ப்பதற்கு மிகவும் சுட்டித்தனமாக காணப்படுவதுடன் ஒரு கணம் சிரிக்கவும் வைக்கின்றன!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக