காரில் செல்லும்போதே இன்டர்நெட் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளை நேரடியாக பார்க்கும் (லைவ் டிவி)வசதியை அவானிடிவி நிறுவனம் வழங்குகிறது.
இந்த வசதி மூலம் காரி்ல் செல்லும்போதே 40 தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை கண்டு மகிழலாம். சீரியல், கிரிக்கெட் மேட்ச் போன்றவற்றை காரில் செல்லும்போதே கண்டுகளிக்கலாம். மேலும், இன்டர்நெட் வசதியையும் பெற முடியும்.
சிஎன்என்ஐபிஎன் செய்தி தொலைக்காட்சி, சூம் டிவி, எம்டிவி உள்ளிட்ட பிரபல சேனல்களையும் பார்த்து மகிழலாம். சிக்னல் கிடைக்காத இடங்களில் செல்லும்போது அவானிடிவியின் மூவி லைப்ரரியிலிருந்து ஹாய் பேபி, ஹவுஸ்புல், காக்கி, ஹம் தில் தே சனாம் உள்ளிட்ட பிரபல பாலிவுட் படங்களை பார்த்து மகிழலாம்.
மேலும், உலகின் எந்தவொரு ரேடியோ ஸ்டேஷனின் ஒலிபரப்பை கேட்க முடியும் என்று அவானிடிவி தெரிவித்துள்ளது.
இந்த வசதியை பெறுவதற்காக அவானிடிவியின் செட்டாப் பாக்சை காரில் பொருத்திக்கொள்ள வேண்டும். மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத், கொச்சின், புனே ஆகிய மாநகரங்களில் இந்த செட்பாக்சை அவானிடிவி விற்பனை செய்ய உள்ளது.
தமிழகத்தில் சென்னை தவிர மதுரை, கோயம்புத்தூரில் உள்ள முன்னணி கார் ஆக்சஸெரீஸ் கடைகளில் இந்த செட்டாப் பாக்சை விற்பனை செய்ய உள்ளதாக அவானிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செட்பாக்சை தனியாக உங்கள் காரில் பொருத்துவதற்கு தனியாக இன்ட்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த கார் செட்பாக்ஸ் விலை ரூ.19,990 என்று அவானிடிவி தெரிவித்துள்ளது. தவிர இதற்கான எல்சிடி திரை கொண்ட டிவியை தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அவானிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அவானிடிவி செட்டாப் பாக்சை வாங்கும் வாடிக்கையாளர்கள் முதல் ஓர் ஆண்டுக்கு மாதாந்திர சேவை கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்றும், அதேவேளை இன்டர்நெட் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அவானிடிவி தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக