அதில் ஒரு நண்டு உடலின் வயிற்றுப் பகுதியில் பின்லேடன் போன்ற உருவம் இருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் மற்ற மீனவர்களிடம் தெரிவித்தார்.
அவர்களும் வந்து அதை பார்த்து வியந்தனர். அந்த நண்டு உடலில் இருந்த உருவம் சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட அல்கொய்தா பின்லேடனின் உருவம் போன்று மட்டுமின்றி இயேசு மாதிரியும் தெரிந்தது.
எனவே அந்த நண்டை வீடியோ படம் எடுத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆச்சரியமாக இருக்கிறது... தகவலுக்கு நன்றி...
பதிலளிநீக்கு