ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சூடான விவாதத்தில் சூடானதால் எதிரில் இருந்தவரின் முகத்தில் குத்திய பெரும்புள்ளி (வீடியோ , பட இணைப்பு )

                     
ரஷ்யாவின் பெரும்புள்ளிகளில் ஒருவரான Alexander Lebedev தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது எதிரில் இருந்தவரின் முகத்தில் சரமாரியாக குத்தி கதிரையில் இருந்து கிழே தள்ளிவிட்டார், பல்லாயிரம் பேர் பார்த்துக்கொண்டிருந்த இந்த நேரடி நிகழ்ச்சியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது ,
சூடாக இடம்பெற்றுவந்த விவாதத்தில் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் இவர்செய்த செயலுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் நிலவுகிறது, Lebedev உலகின் முக்கிய பணக்காரர்களுள் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக $3.1billion வருமானம் பெறும் இவரின் மதிப்பு இந்த செயலால் நிச்சயம் குறைந்திருக்கும்!



                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக