பறக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளார் என்று அறிவித்து உள்ளார் சீன விவசாயி ஒருவர். வீடுகளில் சாதாரணமாக கிடைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தி இயந்திரம் ஆக்கப்பட்டு உள்ளது.
இந்த் இயந்திரத்தில் ஏழு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் இந்த இயந்திரம் பறக்கப் போகின்றதோ இல்லையோ சீன மக்கள் பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக