ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டு நிமிட அசத்தல் வீடியோ ஒன்று!



சில விளம்பர வீடியோக்கள் அசத்தலாய் எடுப்பார்கள். அதே போன்று முப்பது வினாடிகளில் நம்மை அசத்துவது போல் சில பொதுவான விஷயங்கள் குறித்த வீடியோக்கள் அவ்வப்பொழுது வருவதுண்டு... அந்த வகையில் சமீபத்தில் அடியேனை அசத்திய ஒரு வீடியோ இது!

உங்களின் பலர் இந்த வீடியோவை ஏற்கனவே பார்த்திருந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும். காரணம் இனிமேல் நிறைய பேருக்கு ஏற்கனவே தெரிந்த வீடியோக்களை பதிவிடாமல் தவிர்க்க எதுவாக இருக்கும்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக