களைப்பில் வருபவர்களின் தாகம் தீர்க்க ஓரிடத்தில் நீர்க் குழாயொன்று பொருத்தப்பட்டுள்ளது, வருபவர்களும் வயிறு நிறைய தண்ணியை குடித்து விட்டு திரும்பும் போது ..அருகில் ஒரு நோட்டிஸ் போர்ட், அதில் தண்ணியை குடிக்க வேண்டாமெனவும், அதில் நஞ்சு கலந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது... அப்போ குடித்தவர்களின் முகம் எப்படியிருக்கும் ??
வாங்க அவிங்க டென்ஷன் ஆகிறத வேடிக்கை பார்க்கலாம் ...!!
வாங்க அவிங்க டென்ஷன் ஆகிறத வேடிக்கை பார்க்கலாம் ...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக