ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2012 இன் சிறந்த கார் விபத்துக்கள்..!(காணொளி அவசியம் பார்க்க)

2012 இன் சிறந்த கார் விபத்துக்கள்..!(காணொளி அவசியம் பார்க்க)
பொதுவாக வருட இறுதியில் எட் ஒப் த இயர் என பல முக்கிய நிகழ்வுகள் அல்லது சம்பவங்களை மீட்டுப்பார்பது வழக்கம். அதைப்போன்று இந்த வருடம் நிறைவடைவதற்கு இன்னும்  ஒன்றரை மாதங்களே இருக்கின்ற நிலையில் ஓட்டுநர்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய ஒரு காணொளியை நாம் இன்று உங்களுக்காக வழங்குகின்றோம்.

இது வெறும் வேடிக்கைக்காக மட்டுமல்ல.. இக்காட்சியில் இடம்பெறும் விபத்துக்களில் சிக்கிய பல உயிர்கள் இன்று இவ்வுலகில் இல்லாமல் இருக்கலாம்.. எனவே உயிரின் பெறுமதி விலை மதிப்பபற்றது அதை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவரவர் கடமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக