கலைஞர்களின் கற்பனைக்கு வானமே எல்லை. அந்த வகையில், அமெரிக்காவின் பிரபல பாடி பெயின்டிங் ஓவியர் ஒருவர் மனிதர்களை வில்லாய் வளைத்து விதவிதமான பைக் மாடல்களை உருவமாக செய்து காட்டி அசத்தியுள்ளார். ஒட்டுத் துணியில்லாத அவர்களின் உடலில் ஓவியத்தையே ஆடையாக்கி கண்களுக்கு விருந்து படைத்துள்ளார். டிரினா மெர்ரி என்ற அந்த ஓவியரின் ரசனை சொட்டும் கற்பனையின் உச்சத்தை நாமும் இந்த செய்தியில் பகிர்ந்து பருகலாம் வாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக