சவுதி
அரேபியா தலைநகர் ரியாதில் மிகபெரிய விபத்து 14 பேர் மரணம், 50 பேரின் நிலை
கவலைக்கிடமாக உள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
கண்டனர் ட்ரைலர் குரைசி ரோட்டில் வரும்பொழுது எதிர்பாராத விதமாக 50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.
கீழே போய்க்கொண்டு இருந்த கார்கள் மீது விழுந்ததில் தற்போதைய நிலபரப்படி 14 பேர் இறந்து இருக்கிறார்கள்
50 பேர்க்குமேல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் இதன் எதிரொலியாக அந்த கண்டனர் வெடித்து சிதறியதில் குறைந்தது 20 கிலோ மீட்டர் தூரம் பாதிப்பு அடைந்து உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக