ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அசத்தல் + தைரியம். சீனாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் அசால்ட்டாக செய்யும் வேலை. (வீடியோ இணைப்பு)

தைரியம் என்பது மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாததொன்று.அந்த வகையில் ஐந்து வயது சிறுவன் பலரின் புருவங்களை உயரச் செய்துள்ளான்.
இன்றும் நாம் வளர்ந்து விட்டோம் அதில் எத்தனை பேர் துணிவாக வாகனத்தை ஓட முயற்சிகிறோம்.
ஆனால் சீனாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் frontend loader என்ற வாகனதை எவ்வளவு லாபகமாக கையாள்கிறான் என பாருங்கள்.

இது ஒட்டுமொத்த சிறுவர்களும் தைரியத்தையும், நம்பிக்கையையும் தரும் என்ற நம்பிக்கையில் இந்த காணொளியை இணைந்துள்ளோம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக