ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்ணை நடுங்கவைக்கும் முட்டாள் தனமான குறும்பு! (வீடியோ)

குறும்பு நிகழ்விற்காக பேய் நடமாடுவது போன்று ஏற்பாடு செய்துவிட்டு இப்பெண்ணை எவ்வளவு கொடுமை செய்கிறார்கள் என்று பாருங்கள். இவ்வகை குறும்பு செயல்கள் ஆபத்தில் முடியலாம் என்பதால் தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக