மஞ்சள் தூளுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்… இது எப்பவாவது ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும். இந்த மஞ்சள் தூளில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது .முழு மஞ்சளைவிட, மஞ்சள் தூள் தான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.
ஆனால் பலரும் கவனிக்காத விஷயம், நாம் வாங்கியப் பொருள் சரியானதா, தரமானதா, கலப்படம் இல்லாததா, எங்கே தயாரிக்கப்பட்டது அல்லது போலி பெயர்களின் உருவானதா என்பதைத்தான். இவற்றை எல்லாம் நாம் கவனிப்பதில்லை . கடைக்கு சென்றோமா , பொருட்களை வாங்கினோமா என்று இருப்போமே தவிர இவற்றை எல்லாம் எல்லோரும் கவனிப்பதில்லை . இதனால் தான் மோசடி வேலை பார்ப்பவர்களும் அதிகரிக்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக