இந்தியாவின் இரண்டாவது பெரிய நகரங்களில் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது...
ஆம், அது தான் Jodhpur . இங்கு அதிகமாக மார்வாடிகள் வசித்து வருகின்றார்கள்.
இது ஒரு இந்தியாவின் தலை சிறந்த சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற இடமாகவும் திகழ்கின்றது.
தார் பாலைவனத்தில் அமைந்துள்ளதால் சூரியனின் நகரம் எனவும் அழைக்கப்படுகின்றது.
இங்குள்ள விசேடம் என்ன என்றால் இங்கு எல்லாமே நீல நிறமாக இருப்பது தான். ஆம், வீடுகளுக்கும் நீல நிற வர்ணம் மட்டுமே பூசுகின்றார்கள்...கோட்டைகள், கோயில்கள், அரண்மனைகள் போன்ற புராதன விடயங்கள் இருப்பதால் வரலாற்றுப் பெருமையும் மிக்கது இந்த ஊர்.
இந்த கட்டுரை / செய்தி பிடித்திருந்தால் கீழுள்ள Facebook link மூலம் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
ஆச்சரியமான ஊர் ! படங்கள் அருமை !
பதிலளிநீக்கு