ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை டுவிட்டரில் தரக்குறைவாக எழுதிய ஹம்சா கஸ்காரி சவுதிக்கு நாடு கடத்தப்பட்டான்.

மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள நபிகள் நாயகம் ஸல் அவர்களை டுவிட்டரில் தரக்குறைவாக எழுதிய பின் நாட்டை விட்டு தப்பியோடி மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஹம்சா கஸ்காரி சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார்

23  வயதான ஹம்சா கஸ்காரி ஜித்தாவை மையமாக கொண்ட அல் பிலால் பத்திரிகையின் பகுதி எழுத்தாளராக இருந்ததுடன்  ட்டுவிட்டரில் அருமை நாயகம் (ஸல் ) அவர்களை பற்றி தரக்குறைவாக எழுதிய பின்னர் சவூதியை விட்டு தப்பியோடி சென்றதுடன் மலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை அடுத்த கட்டமாக என்ன செய்வது எனபது குறித்து சவூதி -மலேசிய அதிகாரிகள் பேசி வருகின்றனர்
இதேவேளை கச்காரிக்கு மரண தண்டனை வழங்குமாறு 14ஆயிரம் பேர் பேஸ் புக்கில் கேட்டுள்ளனர் .நீங்களும் கீழுள்ள அந்த பக்கத்தில் நுழைந்து கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக