ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

யாரை குறை சொல்வது...???


ஆட்டோ ஓட்டுனர்....????

வியாபார போட்டியை ஏற்படுத்தும் சக தொழிலாளி...??

பள்ளி குழந்தைகள்...???

குழந்தைகளின் பெற்றோர்கள்...???

போக்குவரத்து காவலர்கள்....???

போக்குவரத்து துறை அதிகாரிகள்.....???

பள்ளி நிர்வாகம்...???

மாவட்ட நிர்வாகம்....???

மாநில போக்குவரத்து அமைச்சர்...????

மாநில நிர்வாகம்....???

எரிபொருள் விலையை, எட்டாத தூரத்திற்கு உயர்த்திய
பெட்ரோலிய நிறுவனங்கள்...???

இவை எதுவுமே தனக்கு தெரியாது என்று எண்ணும் மத்திய அரசு..?

எரிபொருள் உயர்வுக்கு மறைமுக காரணகர்த்தா.. உலக தாதா..??


வேறு யாராவது விடுபட்டுள்ளதா....????

1 கருத்து: