விவகாரமகன் விஸ்வரூபம் தேவர் மகன் விவாத டப்பிங் பார்த்து மகிழுங்கள்.
"ஏ கமலு தம்பி இந்தா இந்தா இங்கே தம்பி....... நான் தேன்.... இங்குட்டுவா....."
"கோர்ட்டுக்கு போனீயா?"
"சினிமாவ சினிமாவா பார்க்கனும்னு சொன்னீங்களே....."
"இப்ப இந்த ஊரோட நிலம புரிஞ்சுதா?"
"நல்லாவே புரியுதுங்க...."
"நான் செஞ்ச தப்பும் புரியுது......"
"அதுக்கு பரிகாரமா இந்த ஊற விட்டே போயிடலாம்முன்னு இருக்கேன்....."
"ஊற...... ஊற.... ஊற விட்டு போறீகளா?"
"நடந்ததுக்கு மன்னிப்பு கேட்காம ஊற விட்டு போறேங்கிறது ஈஸ்கேப்பிசமா இல்ல.....
அதுக்காக....
அதுக்காக...."
"அதுக்குன்னு நடக்கிற இந்த அணியாயத்துல கை காச எல்லாம் விடுறது முட்டாள் தனம்...."
"இந்த அணியாம் பண்ணுற கூட்டத்துல எங்க ஆளுங்களும் இருக்கிராங்கிரத மறந்துடாதப்பு...."
"அப்படி பார்த்தா எங்க ஆளுங்களும் தான் இருக்காங்க ஆனா.... அத நெனச்சு திட்ட முடியாள"
:
:
:
"மெதுவான்னா எம்புட்டு மெதுவாயா!? அதுக்குள்ளே நான் பிச்சைக்காரன் ஆயிருவேன் போல இருக்கே!!..."
"போ பிச்ச்காரனா போ... நான் தடுக்க முடியுமா? இப்படி எல்லாம் படம் எடுத்தா எல்லாரும் ஒருநாள் பிச்சைகாரனா ஆக வேண்டியதுதான்...."
"படம் எடுக்கிறது முக்கியம் தான்.....
நான் இல்லேன்னு சொல்லல.....
ஆனா அடுத்தவனுக்கு கொடைச்சல் குடுக்காம படம் எடுத்தா தான் அந்த படம் ஹிட்டாகும்...."
"ஒரு குரூப்ப பத்தி மட்டுமே படம் எடுக்கலாமுன்னு நினைக்கலாமா?"
"இன்னைக்கு நான் பிரச்சன பண்ணுவேன் நாளைக்கு இன்னொருத்தன் வருவான் அப்புறம் இன்னொருத்தேன், அதுக்கப்புறம் இன்னொரு சாதிகார வருவான்.... அப்பெல்லாம் நான் சீன்லயே இருக்க மாட்டேன்..... "
"ஆனா திரி நான் கொழுத்தினது!! இதெல்லாம் என்ன அட்ராசிட்டியா!? ஆங்!! பப்ளிசிட்டி என்னோட பப்ளிசிட்டி..."
"DTH NET ன்னு வச்சுகிட்டு டிஸ்டிரிபியூடர்ஸ எதிர்த்து பேசுறீங்கள்ள?"
"இல்ல................அப்பட ி இலேங்கய்யா....."
"வேற எப்படி? வேற எப்படின்னு கேக்கிறேன்....?"
"எவளோ படம் எடுத்தாலும் திரும்ப திரும்ப எங்களையே அடிக்கிறியே ஏன்?"
"இதுவர ஒரு படத்துக்கு தட உத்தரவு கொடுத்து இருப்போமா ஒரு படத்துக்கு..... என்ன? அங்?"
"நான் ஏன் வேலைய பாக்கிறேன்...... நீ ஒழுங்கா படம் எடு ...... நீ என்னமோ அமேரிக்கா ஆப்கானிஸ்தான்னு ஒரு படம் எடுத்து வச்சு இருக்கியே!!!"
அதுல சில சீன கட் பண்ணு.....
அப்புறம் ரிலீஸ் பண்ணிக்கோ.......
DTH போடு youtube போடு vijay TV க்கு வித்துக்கோ.. வீட்ட மீட்டுக்கோ என்ன இப்ப....
அப்படியே எந்த சீனையும் கட் பண்ணாம போடுறதுக்கு அதுல வழி இருக்குங்க...
இல்ல விடுங்கங்க நான் போறேங்க......
போய்ட்ட இருக்கிற பயல்கள்ளலாம் எங்கள வந்து பிடிக்கவா?"
"கண்டிப்பா இனிமே தமிழ் படம் எடுப்பேன்ங்கய்யா என்ன நம்புங்க...."
"எ என்னாச்சு என்னாச்சு........
பாகியராஜுங்கய்யா..... அது கிடக்கு அப்புறம் பார்ப்போம்"

"இல்ல................அப்பட

thulukka payalukala
பதிலளிநீக்கு