ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

Why this kola veri பாடலை பாடிதனுஷை அசத்திய ஒரு பெண் (வீடியோ)


kola veri இப்பாடலை தனுஷ் பாடி இணையங்களை ஒரு கலக்கு கலக்கியது எல்லோருக்கும் தெரிந்த விடயமே ,அதே kola veri பாடலை ஒரு பெண் பாடினால் எப்படி இருக்கும்? வாங்க பார்போம்.



1 கருத்து: