மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் கடந்த 2006 இல் நடந்த குண்டு வெடிப்பில் 36 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிமி இயக்கத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யபட்டு வழக்கு நடைபெற்று வந்தது. |
இதனைதொடர்ந்து குற்றம் சாட்டபட்ட 9 பேரும் தங்களை ஜாமினில் விடுவிக்க கோரி மும்பை கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனுவை தேசிய புலனாய்வு அமைப்பு எதிர்க்காததால் 9 பேரையும் ஜாமீனில் விடுவிக்க கோர்ட் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக