ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்!



ஆப்பிளின் ஐபோன் 4S வெளியாகி விற்பனையில் சக்கை போடு போடுகிறது. SIRI எனும் சூப்பர் தொழில்நுட்பத்தின் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு மிக திறமையாக பதலளிக்கிறது ஐபோன் 4S. அலாம் செட் செய்தல் , காலநிலை அவதானிப்பு போன்ற என்னும் பலவற்றை குரல் வழியாகவே நிறைவேற்றலாம். மக்கள் தொகை என்ன?  அருகில் இருக்கும் உணவகம் எது? புளூட்டோ கிரகம் எவ்வளவு தூரத்தில்?  என்ற கேள்விகளுக்கு உடனேயே பதிலைத் தேடி வழங்குகிறது. ஐபோனை வாங்கியதும் டெமோ காட்டுவதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம் என பலரும் ஐபோனிடம் என்னவெல்லாம் கேட்க முடியுமோ கேட்டு யூடீயூப்பில் வெளியிடுகிறார்கள். உனது தந்தை யார் என்று கேட்கும் கேள்விக்கு, அது நீர்தான் நாங்கள் வேலையை பார்ப்போமா என பதிலளித்து அசத்துகிறது SIRI.  என்னை கட்டிகிறீயா என கேட்டதும்.. நல்லது வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா என பதில் சொல்லுகிறது.. இப்டியே போனால் நமக்கு அரட்டை அடிக்க ஆள் தேவையில்லை… iPhone 4 S இருந்தாலே போதுமல்லவா??


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக