ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சாதிக்க வயது தடையில்லை என்பார்கள்.

* பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது அவரது வயது..20.
* உலகின் முதல் கணினியை சார்லஸ் பாபேஜ் வடிமைத்து வெளியிட்ட போது அவருக்கு வயது..33.
* ரைட் சகோதரர்கள் 1903 - ல் முதல் விமானத்தை வடிவமைத்து வெற்றி பெற்ற போது மூத்தவரான ஆர்வில்லே ரைட்டின் வயது..32.


* உலகின் முதல் கணினிகளுக்கு முன்மாதிரியாக அமைந்த இயந்திர கால்குலேட்டரை பிளேஸ் பாஸ்கல் கண்டுபிடித்த போது அவருக்கு வயது..19.

* தாமஸ் ஆல்வா எடிசன் கிராமபோனை உருவாக்கிய போது அவருக்கு வயது..21.

* அலெக்ஸான்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான தனது ஆராய்ச்சியைத் துவங்கிய போது அவருக்கு வயது..
சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதனை அனைவரும் உணர்வீராக...!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக