பெண்கள் ஆண்களைப் போல படிக்கலாம்.
திறமைக்குத் தகுந்த வேலையும் செய்யலாம்.
அதற்காக கட்டுப்பாடு இல்லாமல்
சுதந்திரத்தோடு திரிவது என்பது நல்ல விஷயமல்ல.
அது பெண்களுக்கு மட்டுமல்ல,
ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கினைத் தருவதாகும்.
பெண்களுக்கு கல்வி என்பது விவேகத்தையும், நன்மையை நாடும்
நல்ல குணத்தையும் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
ஒழுக்கம் மிகுந்த பெண்களை நம்பித்தான்
இந்த சமுதாயமே அமைந்துள்ளது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக