ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நிர்வாணமாக்கி காட்டும் மென்பொருள் (வீடியோ )

என்ன கொடுமைடா இது… இனிமேல் வெளி இடங்களில் யார் போன் வைத்திருந்தாலும் சந்தேகமாத்தான் பார்ப்பார்கள் போல இருக்கே?

முக்கியமா i phone வைத்திருப்பவர்களைப்பற்றி இனிமேல் எப்படிப்பட்ட அபிமானம் இருக்கும் என்று இதை பார்த்துவிட்டு நீங்களே உணருவீர்கள்.

இந்தா காணொளியைப்பாருங்கள் ஆட்களை எப்படி நிர்வாணமாக காட்டுகிறது என்று… மனட்சாட்சியே இல்லாமல் இப்படியெல்லாம் தயாரிக்கிறார்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக