அசுர வேகத்தில் வெள்ளைப் பூண்டுகளை உரிக்கும் வித்தை வெள்ளை பூண்டுகளை வேகமாக உரிக்கின்ற வித்தை நம்மில் அனேகருக்கு தெரியாது. ஒரு சமையலுக்கு தேவையான வெள்ளை பூண்டுகளை வெறும் 10 செக்கன்களுக்குள் எப்படி உரித்து விடலாம் என்பதை இவர் நமக்கு கற்றுத்தருகின்றார். இவரது வித்தையை இந்த வீடியோ பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக