ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நொடிப்பொழுதில் உயிர் தப்பியவர்கள்(வீடியோ இணைப்பு)



கரணம் தப்பினால் மரணம் என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. இந்த பழமொழியை தலைகீழாக மாற்றிப்போடும் வகையில் நொடிப்பொழுதில் விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர். உயிரை கொல்லும் சாலைவிபத்திலிருந்து நொடிப்பொழுதில் மிகவும் அதிஸ்டவசமாக தங்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர் என்றே இவர்களை கூறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக