தமிழ்ல எண்களுக்கு இப்படியெல்லாம் பெயர் இருக்குனு இப்பத்தா எனக்கு தெரியும் …அதை நீங்களும் தெரிஞ்சுகோங்க!
இதில்… வியப்பு என்னென்னா இங்லிஸ்ல கூட இவ்வளவு தெளிவா இல்லையாம்…
ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000= கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பராத்தம் -?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்-?
இறங்குமுக இலக்கங்கள்
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
இருங்க இருங்க....................
அமெரிக்கா காரங்க, மத்த நாட்டுக்காரங்க சும்மா இருப்பான , நாங்களும் பேரு வஜ்ருகொம்லன்னு ஒரு லிஸ்டே வஜ்ருகாங்க அதையும் பாப்போம்மா..
Number of zeros U.S & Scientific community Other Countries
3 thousand thousand
6 million million
9 billion 1000 million
12 trillion billion
15 quadrillion 1000 billion
18 quintillion trillion
21 sextillion 1000 trillion
24 septillion quadrillion
27 octillion 1000 quadrillion
30 nonillion quintillion
33 decillion 1000 quintillion
36 undecillion sextillion
39 duodecillion 1000 sextillion
42 tredecillion septillion
45 quattuordecillion 1000 septillion
48 quindecillion octillion
51 sexdecillion 1000 octillion
54 septendecillion nonillion
57 octodecillion 1000 nonillion
60 novemdecillion decillion
63 vigintillion 1000decillion
66-120 ------- undecillion-vigintillion
303 centillion ----------
600 ------- centillion
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக