திபெத்தியர்கள் இறந்த பிறகு அந்த உடலை ஒரு வெள்ளை துணியில் சுற்றி 3 முதல் 5 நாட்கள் வீட்டின் மூலையில் வைக்கிறார்கள்.
கழுகுகள் அதிகம் நிறைந்த பகுதியான ஜீனிபர் என்ற இடத்தில் அந்த உடலை கொண்டு வந்து துண்டு துண்டாக அறுத்து கழுகுகளுக்கு இறையாக்குகிறார்கள். பிறகு எலும்புகளை எடுத்துச் சென்று எரித்து சாம்பலை காற்றில் கலக்க விடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த ஆத்மா பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாக கூறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக