தெலுங்கானா பகுதியில் தனி மாநில கோரிக்கையை வற்புறுத்தி நேற்று முழு அடைப்பு நடந்தது. இதனால் அங்கு பஸ்-ரெயில்கள் ஓட வில்லை. தியேட்டர்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.இதனால் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இன்று 2-வது நாளாக பந்த் நடப்பதால் பல கோடி நஷ்டம் ஏற்படும் என்று ஆந்திர அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக