சீண்டாதீர்கள்(வேணாம் வலிக்கும்) ! டி.ராஜேந்தர் ஆவேசம்...! (சிரிப்பு வீடியோ)
பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த சிம்பு ரசிகர்கள் இன்று காலையில்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சிம்பு ரசிகர்களை விஜய டி.ராஜேந்தர் சந்தித்தார். பிறகு காவல் துறையினருடன் விவாதித்து தன் சொந்த பொறுப்பில் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அவர் வானம் படத்தில் இடம் பெற்ற காட்சிகள் நிஜத்தில் நடப்பவை தான் சினிமா வேறு, அரசியல் வேறு இரண்டையும் கலக்காதீர்கள்.
மேலும் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தினால் சிம்பு ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். வீணாக எங்களை சீண்டாதீர்கள் என்று எச்சரித்தார்.
இது சிரிப்பதற்கு மட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக