எகிப்திய கல்வி நிலையமொன்றில் ஆசிரியரொருவர் அங்கு கல்வி பயிலும் சிறார்களை மோசமாக தண்டிக்கும் வீடியோ யொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்டி எல்-ஷார் என்ற அவ்வாசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அக் கல்வி நிலையமும் மூடப்பட்டுள்ளது.
தண்டனைக்குள்ளாகும் அனைத்து சிறார்களும் 10 வயதிற்கு குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 27 May 2011

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக