- ]18 மாதங்களேயான சிறுவன் , உலகத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர் சொல்லும் அதிசயம் . பேசவே முடியாமல் தவிக்கும் குழைந்தைகள் மத்தியில் இப்படியும் ஒரு நினைவாற்றலுடன் சுட்டி பையன்.இந்த குழந்தைக்கு ஆக்கமும் ஊக்கமும் ஊட்டி வளர்க்கும் தாய்க்கும் தந்தைக்கும் எமது சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் . தொடரட்டும் உங்கள் பணி..வெல்லட்டும் தமிழ் .
இந்த குழந்தை போல உங்கள் குழந்தைகளும் திறனுடம் ஏதாவது செய்தால் உடன் அனுப்பி வையுங்கள் நாம் பிர சுரிக்க தயாராகவுள்ளோம் !
உலகத் தமிழ் தலைவன் எங்கள் அண்ணனை அல்லவா முதலில் காட்டியிருக்க வேணும்
உலகத் தலைவர்களை அடையாளம் கண்டு 1 1/2 வயது மழலைத் தமிழ் சிறுவன் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக